Skip to Main Content
  • In English
  • தமிழில்
  • हिंदी में

KASHI TAMIL SANGAMAM 2023
Continuing efforts by Ministry of Education, Government of India to exhibit the living bonds between the Kashi and Tamilnadu and uphold the Spirit of “Ek Bharat Shreshta Bharat”

The promotion of the idea of ‘Ek Bharat Shreshtha Bharat’ has been one of the major focus areas of the government guided by the vision of the Hon’ble Prime Minister of India Shri Narendra Modi. In his speech on 19th November 2022 at Varanasi in the last month-long event of Kashi Tamil Sangamam-2022. He reiterated that “Our resolutions in ‘Amrit Kaal’ will be fulfilled by the unity and collective efforts of the whole country. India is the nation which has lived a natural culture for thousands of years by respecting mantra of “sam vo manasi jaanatham” (understanding each other’s mind). In our country, there is a tradition of remembering 12 Jyotirlingas from “Saurashtre Somanatham to ‘Setubande tu Ramesham’ after waking up in the morning. He recalled that we start our day by remembering the spiritual unity of the country. We recite mantras while taking bath and worshipping – ‘Ganga, Yamuna, Godavari and Kaveri reside in our waters! That is, we feel like bathing in all the rivers of India. We had strengthen this tradition and heritage of thousands of years of independence and make it the unity thread of the country. This will make us realise our duties, and being a source of energy to strengthen national unity. He wished the nectar that comes out of the Kashi Tamil Sangamam should be taken forward through research for the youth. These seeds should further become banyan tree of national unity. He said that the mantra ‘Nattu Nalane Namadu Nalan’ (National Interest is our Interest) should become the life mantra of our countrymen and in reality, it was a celebration of India’s might and characteristics, thus made the Kashi Tamil Sangamam unique.
There is no country like India, quite as diverse, multi-lingual and multi- cultural, yet bound together by the ancient bonds of shared traditions, culture and values. Such bonds need to be strengthened through enhanced & continuous mutual interaction between people of varied regions and ways of life so that it encourages reciprocity & secures an enriched value system of unity amongst people of different States in a culturally special country like India.
Kashi Tamil Sangamam -2022.
The first ever massive event of exhibiting the living bonds between Varanasi and Tamil Nadu was organised as Kashi Tamil Sangamam from November 16th 2022 to December 16th 2022 – two important centres of learning and culture in ancient India. In an overwhelming response, over 2500 people from Tamil Nadu, representing 12 distinct categories, travelled to Varanasi and its neighbouring areas on 8 days-tour, during which they had an immersive experience of different aspects of life in and around Varanasi, including Prayagaraj and Ayodhya and shared their experience. They participated in seminars, visited exhibitions, savoured local cuisines, attended cultural performance and local sporting events and visited places of historical, and tourist interest. The event led by Ministry of Education was wholeheartedly supported by State Government of Uttar Pradesh and the Central Ministries of Culture, Railways, Tourism, Information and Broadcasting besides academic and cultural institutions in the Central and State sphere.
As envisioned in National Educational Policy-2020, rediscovering ancient knowledge and integrating them with modern thought, philosophy, academics, technology, entrepreneurship, craftsmanship etc can help us create a valuable body of knowledge, while being rooted in the Indian culture and ethos. The policy has recommended various means and mechanisms for ensuring this balanced and holistic approach to education, at both curricular and extracurricular levels
Kashi Tamil Sangamam-2022 experienced direct interaction between scholars, experts and practitioners of various trades, crafts and professions and helped them exchanging their expertise and best practices and learn from each other. This knowledge transfer lead to new innovations, new craftsmanship, new ways of doing business, innovation in technology etc. Hence, such interactions are encouraged by educational institutions.
Continuing Bond between Tamil Nadu and Kashi
While ancient and traditional knowledge systems exist across all regions of India, across all ages and in multiple languages. Tamil Nadu and Kashi, and the area around it, are two of the oldest and most important of such centres. Both these centres have been fountainheads of knowledge in the intellectual, cultural, spiritual and artisanal realms. Varanasi, known popularly as Kashi in Tamil Nadu, is one of the oldest living cities of the world, endowed with a civilizational and cultural continuum that is unparalleled. Knowledge, philosophy, culture, devotion to Gods, literature, Indian arts and crafts have all flourished in this holy city. Tamil Nadu on the other hand is another cradle of culture, arts, crafts, literature, with a wealth of knowledge available in Tamil language, which is the most ancient language in the world.
What is more important is the fact that these two manifestations of Indian Culture, though geographically distant, have had deep and vibrant links over centuries. Knowledge seekers from near and far used to come to Kashi, and places in and around like Prayagraj, Ayodhya, Gorakhpur, which are internally connected as Knowledge Hubs. Similarly, in Tamil Nadu, places like Kanchipuram, Puducherry, Madurai, Thanjavur, Rameshwaram, Srirangam, Kanyakumari, Thoothukudi, Tirunelveli, have been excellent knowledge centres / Ghatikasthanas and have contributed for various ancient industries like shipbuilding, pottery, weaving, idol making, river dams, mining, warfare, weaponry etc. The ancient connect between the two centres of knowledge is evident in many walks of life like similar themes in literature, presence of the name of Kashi in every village in Tamil Nadu etc. Many household in Tamilnadu adopted the name of Kailasanatha and Kashinatha for naming their children, like those who are living in Kashi and Uttar Pradesh. Hence exploring and rediscovering the links between these two centres can lead to the creation of important bodies of knowledge both in the intellectual and practical realms.
Knowledge, philosophy, culture, devotion to Gods, literature, Indian arts and crafts have all flourished in this holy city that is on the banks of the Holy River Ganga. Besides, Kashi has given impetus to the quest of freedom and patriotic fervour to Rani Lakshmi Bai and Mahakavi Subrayamanya Bharati and others. It is legend that the revered Sapta Rishi Agasthya an exponent in Sanskrit was resident of Kashi and as directed by Lord Shiva he moved to Vindyachal and from there to southern parts of Bharat. He had given Tamil Grammar “Agatthiyam” after direct initiation from Lord Shiva. Thus, many Shiva temples in Tamil Nadu named after him as Agastheeswara, as like the one in Kashi. Saint Kumaragurupara from Sri Vaikundam, Tuthukudi District of Tamil Nadu has excelled in bargaining with Sultanate of Kashi with audacity and drove a lion to his courtyard to get back the Kedarghat and a place for consecration of Vishweshwara Lingam. He has written “Kashi Kalambakam” a grammatical composition of poems on Kashi. King Adhiveera Rama Pandiyan of Pandya Dynasty dedicated a Shiva Temple at TenKashi of Tamilnadu after his pilgrimage to Kashi, whose ancestors have established SivaKashi. He wrote “Kashi Kandam” of Skanda Purana in Tamil poetic verses.
Bharatiya way of life is a continuous exploring and understanding the unique manifestation of common civilizational treasure among the citizens in the country. It is the pathway to experience the rich and proud heritage of India that no country in the world can showcase. It is imperative to appreciate and strengthen the bonds amongst the people of India, starting with an event at Kashi by extolling the bond between Tamil Nadu and Varansi.

காசி தமிழ் சங்கமம் 2023
காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள உயிருள்ள பிணைப்புகளை வெளிப்படுத்தும் பாரத அரசு, கல்வி அமைச்சகத்தின் தொடரும் முயற்சிகள், "ஒரே பாரதம் உன்னத பாரதம் (ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்)" என்ற உணர்வை நிலைநிறுத்துவதற்கான முன்முயற்சி"

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடிஜி அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் 'ஏக் பாரத் ஸ்ரேஷ்டா பாரத்' (ஒரே பாரதம் உன்னத பாரதம்) என்ற யோசனையை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும்.
அவர் 19 நவம்பர் 2022 ஆம் தேதி வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமத்தில் ஆற்றிய உரையில் "அமிர்த காலத்தில் நமது தீர்மானங்கள் நாட்டின் முழு ஒற்றுமையால் மற்றும் அனைவரின் கூட்டு முயற்சியால் நிறைவேற்றப்படும்" என்று மீண்டும் வலியுறுத்தினார். ‘சம் வோ மனசி ஜானதாம்’ (ஒருவருக்கொருவர் மனதைப் புரிந்துகொள்வது) என்ற மந்திரத்தை மதித்துத் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையான கலாச்சார ஒற்றுமையுடன் வாழ்ந்த தேசம் இந்தியா என பெருமையுடன் கூறினார். மேலும், நம் நாட்டில், சௌராஷ்டிரத்தில் உள்ள சோமநாதர் முதல் சேதுபந்த ராமேஸ்வரம் வரை 12 ஜோதிர்லிங்கங்களை காலையில் எழுந்தவுடன் நினைவு கூரும் வழக்கம் உள்ளது என்றார். நாட்டின் ஆன்மீக ஒற்றுமையை நினைவு கூர்ந்து நமது நாளைத் தொடங்குகிறோம். அதே போல் நீராடி வழிபடும் போது, கங்கை, யமுனை முதல் கோதாவரி, காவேரி வரை உள்ள அனைத்துத் நதிகளும் நமது நீரில் குடியிருக்கட்டும் என்கிற மந்திரங்களை ஓதுவோம்! அதாவது இந்தியாவின் அனைத்து நதிகளிலும் குளிப்பது போல் உணர்கிறோம்.
சுதந்திரத்தின் பிறகு ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் இந்த பழமையையும் மற்றும் பாரம்பரியத்தையும் வலுப்படுத்தி நாட்டின் ஒற்றுமை இழையாக மாற்றியுள்ளோம். இவை நமது கடமைகளை உணர்த்துவதோடு, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான ஆற்றலாக இருக்கும். இந்த காசி தமிழ் சங்கமத்தில் இருந்து வரும் அமுதத்தை இளைஞர்களின் ஆராய்ச்சிக்காக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த விதைகள் மேலும் தேசிய ஒருமைப்பாட்டின் ஆலமரமாக மாற வேண்டும். ‘நாட்டு நலனே நமது நலன்’ என்கிற தாரக மந்திரம் நம் நாட்டு மக்களின் வாழ்க்கை மந்திரமாக மாற வேண்டும். உண்மையில், இது இந்தியாவின் வலிமை மற்றும் சிறப்பியல்புகளின் கொண்டாட்டமாகும், இதனால் காசி தமிழ் சங்கமம் தனித்துவம் பெற்றது என கூறினார்.
இந்தியாவைப் போல வேறுபட்ட, பல மொழி மற்றும் பல பண்பாடு கொண்ட நாடு இல்லை, ஆனால் பகிரப்பட்ட பாரம்பரியங்கள், பண்பாடுகள் மற்றும் மதிப்புகளின் பண்டைய பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மக்களிடையே மேம்பட்ட மற்றும் தொடர்ச்சியான பரஸ்பர தொடர்பு மூலம் இத்தகைய பிணைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும், இதனால், இந்தியா போன்ற பண்பாட்டு ரீதியாக சிறப்பு வாய்ந்த நாட்டில் வெவ்வேறு மாநில மக்களிடையே ஒற்றுமையின் செறிவூட்டப்பட்ட மதிப்பு அமைப்பை பாதுகாப்பதுடன் பரஸ்பரத்தையும் ஊக்குவிக்கிறது .
காசி தமிழ் சங்கமம் -2022.
வாரணாசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான வாழும் பிணைப்பை வெளிப்படுத்தும் ஒரு மிக பெரிய நிகழ்வு “காசி தமிழ் சங்கமம்” என்ற பெயரில் 16 நவம்பர் , 2022 முதல் 16 டிசம்பர், 2022 வரை ஏற்பாடு செய்யப்பட்டது - பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கியமான ஞான மற்றும் கலாச்சார மையங்கள். தமிழகத்தைச் சேர்ந்த, 2,500க்கும் மேற்பட்டோர், 12 வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, ஒவ்வொரு குழுவும் 8 நாட்கள் சுற்றுப்பயணமாக, வாரணாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பயணம் செய்தனர். அப்போது, பிரயாகராஜ், அயோத்தி உட்பட, வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை அறிந்து, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் கருத்தரங்குகளில் பங்கேற்றனர், கண்காட்சிகளைப் பார்வையிட்டனர், உள்ளூர் உணவு வகைகளை ருசித்தனர், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர், மேலும் வரலாற்று மற்றும் சுற்றுலா ஆர்வமுள்ள இடங்களைப் பார்வையிட்டனர். கல்வி அமைச்சகம் தலைமையிலான இந்த நிகழ்விற்கு உத்தரபிரதேச மாநில அரசு மற்றும் மத்திய கலாச்சாரம், ரயில்வே, சுற்றுலா, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகங்கள் மற்றும் மத்திய மற்றும் மாநிலத் துறையில் உள்ள கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களும் முழு மனதுடன் ஆதரவளித்தன.
தேசிய கல்விக் கொள்கை -2020ல் காணப்படுவது போல, பண்டைய அறிவை மீண்டும் கண்டறிந்து அவற்றை நவீன சிந்தனை, தத்துவம், கல்வி, தொழில்நுட்பம், தொழில்முனைவு, கைவினைத்திறன் போன்றவற்றுடன் ஒருங்கிணைப்பது, இந்திய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளில் வேரூன்றியிருக்கும். அதே நேரத்தில் மதிப்புமிக்க அறிவை உருவாக்கவும் உதவும். கல்விக்கான இந்த சமச்சீர் மற்றும் முழுமையான அணுகுமுறையை, பாடத்திட்ட மற்றும் சாராத நிலைகளில் உறுதி செய்வதற்கான பல்வேறு வழிமுறைகளையும் கொள்கைகளையும் பரிந்துரைத்துள்ளது.
காசி தமிழ் சங்கமம்-2022 பல்வேறு தொழில்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் தொழில்களின் அறிஞர்கள், வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடையே நேரடி தொடர்புகளை அனுபவித்தது மற்றும் அவர்களின் நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்வதற்கும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதற்கும் உதவியது. இந்த அறிவு பரிமாற்றம் புதிய கண்டுபிடிப்புகள், புதிய கைவினைத்திறன், புதிய தொழில் செய்யும் வழிகள், தொழில்நுட்பத்தில் புதுமை போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது .எனவே, கல்வி நிறுவனங்களால் இத்தகைய தொடர்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே தொடரும் பந்தம்
பண்டைய மற்றும் பாரம்பரிய அறிவு அமைப்புகள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், எல்லா வயதினருக்கும், பல மொழிகளிலும் உள்ளன. தமிழ்நாடு மற்றும் காசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அத்தகைய மையங்களில் மிகவும் பழமையானவை மற்றும் மிக முக்கியமானவை. இவ்விரு மையங்களும் அறிவுசார், பண்பாட்டு, ஆன்மீக, கைவினைத் துறைகளில் அறிவின் ஊற்றுக்கண்களாக விளங்குகின்றன. தமிழ்நாட்டில் காசி என்று பிரபலமாக அறியப்படும் வாரணாசி, உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இது இணையற்ற நாகரிக மற்றும் கலாச்சார தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. அறிவு, தத்துவம், கலாச்சாரம், கடவுள் பக்தி, இலக்கியம், இந்திய கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் அனைத்தும் இந்த புனித நகரத்தில் செழித்து வளர்ந்துள்ளன. மறுபுறம், கலாச்சாரம், கலை, கைவினை, இலக்கியம் ஆகியவற்றின் மற்றொரு தொட்டிலாக தமிழகம் திகழ்கிறது, உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழ் மொழியில் அறிவு வளம் உள்ளது.
இந்தியப் பண்பாட்டின் இந்த இரண்டு வெளிப்பாடுகளும் புவியியல் ரீதியாக தொலைதூரத்தில் இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக ஆழமான மற்றும் துடிப்பான தொடர்புகளைக் கொண்டுள்ளன என்பது மிகவும் முக்கியமானது. அருகிலிருந்தும் தொலைதூரத்திலிருந்தும் ஞானத்தை தேடுபவர்கள் காசிக்கும், பிரயாக்ராஜ், அயோத்தி, கோரக்பூர் போன்ற இடங்களுக்கும் வருவார்கள், அவை உள்நாட்டில் ஞான மையங்கலாக இணைக்கப்பட்டுள்ளன. இதேபோல், தமிழகத்தில் காஞ்சிபுரம், புதுச்சேரி, மதுரை, தஞ்சாவூர், ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிறந்த அறிவு மையங்கள் / கதிகாஸ்தானங்களாக இருந்துள்ளன, மேலும் கப்பல் கட்டுதல், மண்பாண்டங்கள், நெசவு, சிலை தயாரித்தல், நதி அணைகள், சுரங்கம், போர், ஆயுதங்கள் போன்ற பல்வேறு பண்டைய தொழில்களுக்கு பங்களித்துள்ளன. இலக்கியத்தில் ஒரே மாதிரியான கருப்பொருள்கள், தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் காசியின் பெயர் இருப்பது போன்ற வாழ்க்கையின் பல துறைகளிலும் இரண்டு ஞான மையங்களுக்கு இடையிலான பண்டைய தொடர்பு தெளிவாகத் தெரிகிறது. காசி, உத்தரப் பிரதேசத்தில் வசிப்பவர்களைப் போல தமிழகத்தில் பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு கைலாசநாதர், காசிநாதர் பெயரைச் சூட்டியுள்ளனர். எனவே இவ்விரு மையங்களுக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்ந்து மீண்டும் கண்டறிவதன் மூலம் அறிவார்ந்த மற்றும் நடைமுறைத் தளங்களில் முக்கியமான அறிவுத் தொகுதிகளை உருவாக்க வழிவகுக்கும்.
புனித கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த புனித நகரத்தில் அறிவு, தத்துவம், கலாச்சாரம், கடவுள் பக்தி, இலக்கியம், இந்திய கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் அனைத்தும் செழித்து வளர்ந்துள்ளன. தவிர, ராணி லட்சுமி பாய், மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும் பலருக்கு சுதந்திர வேட்கை மற்றும் தேசபக்தி உணர்வை காசி தூண்டியுள்ளது. சமஸ்கிருதத்தில் ஒரு விரிவுரையாளரான சப்த ரிஷிகளில் அகஸ்தியரை அவர் காசியில் வசிப்பவர் என்றும், சிவபெருமானின் வழிகாட்டுதலின்படி அவர் விந்தியாச்சலத்திற்கும் அங்கிருந்து பாரதத்தின் தெற்குப் பகுதிகளுக்கும் குடிபெயர்ந்தார் என்றும் புராணக்கதை உள்ளது. சிவபெருமானின் நேரடி தீட்சைக்குப் பிறகு தமிழ் இலக்கணமான "அகத்தியம்" கொடுத்தார். இதனால், காசியில் உள்ளதைப் போலவே, தமிழகத்தில் உள்ள பல சிவன் கோயில்களும் இவரது பெயரால் அகஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் ஸ்வாமி குமரகுருபரர். தமிழ்நாடு காசி சுல்தானிடம் துணிச்சலுடன் பேரம் பேசுவதில் சிறந்து விளங்கியவர், கேதார்காட் மற்றும் விஸ்வேஸ்வர லிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்கான இடத்தை மீண்டும் பெறுவதற்காக ஒரு சிங்கத்தை அவனது முற்றத்திற்கு ஓட்டிச் சென்றார். காசியைப் பற்றிய கவிதைகளின் இலக்கணத் தொகுப்பான "காசி கலம்பகம்" என்ற நூலை எழுதியுள்ளார். பாண்டிய வம்ச மன்னர் ஆதிவீர ராம பாண்டியன் காசிக்கு யாத்திரை மேற்கொண்ட பின்னர் தமிழ்நாட்டின் தென்காசியில் ஒரு சிவன் கோயிலை அர்ப்பணித்தார், அவரது முன்னோர்கள் சிவகாசியை நிறுவியுள்ளனர். இவர் ஸ்கந்தபுராணத்தின் "காசி காண்டம்" என்ற நூலை தமிழ்ப் பாடல்களில் எழுதினார்.
பாரதிய வாழ்க்கை முறை என்பது, நாட்டில் உள்ள குடிமக்களிடையே பொதுவான நாகரிகப் பொக்கிஷத்தின் தனித்துவமான வெளிப்பாட்டைத் தொடர்ந்து ஆராய்ந்து புரிந்துகொள்வதாகும். உலகின் எந்த நாடும் வெளிப்படுத்த முடியாத இந்தியாவின் வளமான மற்றும் பெருமைமிக்க பாரம்பரியத்தை அனுபவிக்கும் பாதை இது. காசியில் நடைபெறும் நிகழ்வில் தொடங்கி, தமிழகத்துக்கும் வாரணாசிக்கும் இடையே உள்ள பிணைப்பைப் பறைசாற்றும் வகையில், இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பைப் பாராட்டுவதும், வலுப்படுத்துவதும் இன்றியமையாதது .

काशी तमिल संगमम 2023
काशी और तमिलनाडु के बीच जीवंत संबंधों को प्रदर्शित करने और "एक भारत, श्रेष्ठ भारत" की भावना को बनाए रखने के लिए शिक्षा मंत्रालय, भारत सरकार द्वारा एक प्रमुख पहल

'एक भारत, श्रेष्ठ भारत' के विचार को बढ़ावा देना भारत के माननीय प्रधान मंत्री श्री नरेंद्र मोदी के दृष्टिकोण द्वारा निर्देशित सरकार के प्रमुख फोकस क्षेत्रों में से एक रहा है। 19 नवंबर 2022 को वाराणसी में काशी तमिल संगमम-2022 के आखिरी महीने तक चलने वाले कार्यक्रम में अपने वक्तव्य देते हुए उन्होंने दोहराया कि 'अमृत काल' में हमारे संकल्प पूरे देश की एकता और सामूहिक प्रयासों से पूरे होंगे। भारत वह राष्ट्र है जिसने हजारों वर्षों से " सं वो मनांसि जानताम्" (एक दूसरे के मन को समझना) के मंत्र का सम्मान करते हुए एक प्राकृतिक संस्कृति को जीया है। हमारे देश में सुबह उठकर 'सौराष्ट्रे सोमनाथम' से लेकर 'सेतुबंदे तू रामेशम' तक 12 ज्योतिर्लिंगों का स्मरण करने की परंपरा है। उन्होंने याद दिलाया कि हम अपने दिन की शुरुआत देश की आध्यात्मिक एकता को याद करके करते हैं। हम स्नान और पूजा करते समय मंत्र पढ़ते हैं - 'हमारे जल में गंगा, यमुना, गोदावरी और कावेरी का वास है!' अर्थात भारत की सभी नदियों में स्नान करने का मन करता है। हमने आजादी की हजारों वर्षों की इस परंपरा और विरासत को मजबूत करके देश की एकता के सूत्र में पिरोया है। इससे हमें अपने कर्तव्यों का एहसास होगा और हम राष्ट्रीय एकता को मजबूत करने की ऊर्जा का स्रोत बनेंगे। उन्होंने कामना की कि काशी तमिल संगमम से निकलने वाले अमृत को युवाओं के लिए अनुसंधान के माध्यम से आगे बढ़ाया जाना चाहिए। ये बीज आगे चलकर राष्ट्रीय एकता का वटवृक्ष बनें। उन्होंने कहा कि मंत्र 'नाट्टू नलने नमदु नलन' (राष्ट्रीय हित हमारा हित है) हमारे देशवासियों का जीवन मंत्र बनना चाहिए और वास्तव में, यह भारत की ताकत और विशेषताओं का उत्सव था, इस प्रकार काशी तमिल संगमम को अद्वितीय बनाया गया।
भारत जैसा कोई भी देश नहीं है, जो इतना विविधतापूर्ण, बहुभाषी और बहु-सांस्कृतिक हो, फिर भी साझा परंपराओं, संस्कृति और मूल्यों के प्राचीन बंधनों से एक साथ बंधा हुआ हो। विभिन्न क्षेत्रों और जीवन शैली के लोगों के बीच बेहतर और निरंतर पारस्परिक संपर्क के माध्यम से ऐसे संबंधों को मजबूत करने की आवश्यकता है ताकि यह पारस्परिकता को प्रोत्साहित करे और भारत जैसे सांस्कृतिक रूप से विशेष देश में विभिन्न राज्यों के लोगों के बीच एकता की एक समृद्ध मूल्य प्रणाली को सुरक्षित करें।
काशी तमिल संगमम -2022
वाराणसी और तमिलनाडु के बीच जीवंत संबंधों को प्रदर्शित करने वाला पहला विशाल कार्यक्रम 16 नवंबर 2022 से 16 दिसंबर 2022 तक काशी तमिल संगमम के रूप में आयोजित किया गया था- जो प्राचीन भारत में शिक्षा और संस्कृति के दो महत्वपूर्ण केंद्र थे। जबरदस्त रूप में, 12 अलग-अलग श्रेणियों का प्रतिनिधित्व करने वाले तमिलनाडु के 2500 से अधिक लोगों ने 8 दिनों के प्रेत्येक समूह की यात्रा पर वाराणसी और उसके पड़ोसी क्षेत्रों की यात्रा की, जिसके दौरान उन्हें प्रयागराज, अयोध्या और वाराणसी सहित आसपास के जीवन के विभिन्न पहलुओं का गहन अनुभव हुआ। इसके साथ वे अपने अनुभव भी साझा किये। उन्होंने सेमिनारों में भाग लिया, प्रदर्शनियों का दौरा किया, स्थानीय व्यंजनों का स्वाद लिया, सांस्कृतिक प्रदर्शन और स्थानीय खेल आयोजनों में प्रतिभागिता की और ऐतिहासिक व पर्यटक रुचि के स्थानों का भी भ्रमण किया। शिक्षा मंत्रालय के नेतृत्व में हुए इस आयोजन को उत्तरप्रदेश राज्य सरकार और केंद्रीय संस्कृति, रेलवे, पर्यटन, सूचना और प्रसारण मंत्रालयों के अलावा केंद्र और राज्य क्षेत्र के शैक्षणिक और सांस्कृतिक संस्थानों ने तन्मयता के साथ सहयोग दिया।
जैसा कि राष्ट्रीय शिक्षा नीति-2020 में कल्पना की गई है, प्राचीन ज्ञान को फिर से खोजना और उन्हें आधुनिक विचार, दर्शन, शिक्षाविदों, प्रौद्योगिकी, उद्यमिता, शिल्प कौशल आदि के साथ एकीकृत करना हमें भारतीय संस्कृति और लोकाचार में निहित रहते हुए ज्ञान का एक मूल्यवान भंडार बनाने में मदद कर सकता है। नीति में पाठ्यचर्या और पाठ्येतर दोनों स्तरों पर शिक्षा के इस संतुलित और समग्र दृष्टिकोण को सुनिश्चित करने के लिए विभिन्न साधनों और तंत्रों की सिफारिश की गई है। काशी तमिल संगमम-2022 में विभिन्न व्यापारों, शिल्पों और व्यवसायों के विद्वानों, विशेषज्ञों और अभ्यासकर्ताओं के बीच सीधी बातचीत का अनुभव हुआ और उन्हें अपनी विशेषज्ञता और सर्वोत्तम प्रथाओं का आदान-प्रदान करने और एक-दूसरे से सीखने में मदद मिली। इस ज्ञान हस्तांतरण से नए नवाचार, नई शिल्प कौशल, व्यापार करने के नए तरीके, प्रौद्योगिकी में नवाचार आदि को बढ़ावा मिलता है। इसलिए, शैक्षणिक संस्थानों द्वारा इस तरह की बातचीत को प्रोत्साहित किया जाता है।
तमिलनाडु और काशी के बीच अन्तः संबंध
जबकि प्राचीन और पारंपरिक ज्ञान प्रणालियाँ भारत के सभी क्षेत्रों में, सभी युगों में और कई भाषाओं में मौजूद हैं। तमिलनाडु और काशी और इसके आसपास का क्षेत्र, ऐसे केंद्रों में से दो सबसे पुराने और सबसे महत्वपूर्ण हैं। ये दोनों केंद्र बौद्धिक, सांस्कृतिक, आध्यात्मिक और कारीगर क्षेत्रों में ज्ञान के स्रोत रहे हैं। वाराणसी, जिसे तमिलनाडु में काशी के नाम से जाना जाता है, दुनिया के सबसे पुराने जीवित शहरों में से एक है, जो एक अद्वितीय सभ्यता और सांस्कृतिक निरंतरता से संपन्न है। ज्ञान, दर्शन, संस्कृति, भगवान की भक्ति, साहित्य, भारतीय कला और शिल्प सभी इस पवित्र शहर में विकसित हुए हैं। दूसरी ओर, तमिलनाडु संस्कृति, कला, शिल्प, साहित्य का एक और महत्वपूर्ण केंद्र है, जहां तमिल भाषा में प्रचुर मात्रा में ज्ञान उपलब्ध है, जो दुनिया की सबसे प्राचीन भाषा है।
इससे भी अधिक महत्वपूर्ण तथ्य यह है कि भारतीय संस्कृति की इन दो अभिव्यक्तियों के बीच, भौगोलिक रूप से भले ही दूरियां हों, सदियों से गहरे और जीवंत संबंध रहे हैं। निकट और दूर-दूर से ज्ञान अर्जित करने वाले लोग काशी और उसके आसपास के स्थानों जैसे प्रयागराज, अयोध्या, गोरखपुर, जो आंतरिक रूप से आदि काल से आते रहे है, और ज्ञान केंद्र के रूप में जुड़े हुए हैं । इसी प्रकार, तमिलनाडु में, कांचीपुरम, पुदुचेरी, मदुरै, तंजावुर, रामेश्वरम, श्रीरंगम, कन्याकुमारी, थूथुकुडी, तिरुनेलवेली जैसे स्थान उत्कृष्ट ज्ञान केंद्र / घटिकास्थान रहे हैं और उन्होंने जहाज निर्माण, मिट्टी के बर्तन, बुनाई, मूर्ति निर्माण जैसे विभिन्न प्राचीन उद्योगों में योगदान दिया है। नदी बांध, खनन, युद्ध, हथियार आदि को निर्मित करने में इनकी विशेष भूमिका रही है। ज्ञान के दो केंद्रों के बीच प्राचीन संबंध जीवन के कई क्षेत्रों में स्पष्ट है, जैसे साहित्य में समान विषय, तमिलनाडु के हर गांव में काशी के नाम की उपस्थिति आदि। तमिलनाडु में कई घर काशी और उत्तर प्रदेश में रहने वाले लोगों की तरह, उन्होंने अपने बच्चों के नामकरण के लिए कैलाशनाथन और काशीनाथन का नाम अपनाया। इसलिए इन दोनों केंद्रों के बीच संबंधों की खोज और पुनः खोज से बौद्धिक और व्यावहारिक दोनों क्षेत्रों में ज्ञान के महत्वपूर्ण निकायों का निर्माण हो सकता है।
पवित्र गंगा नदी के तट पर स्थित इस पवित्र शहर में ज्ञान, दर्शन, संस्कृति, देवताओं की भक्ति, साहित्य, भारतीय कला और शिल्प सभी फले-फूले हैं। इसके अलावा, काशी ने रानी लक्ष्मी बाई और महाकवि सुब्रमण्यम भारती और अन्य लोगों को स्वतंत्रता और देशभक्ति की भावना की खोज के लिए प्रेरणा दी है। यह किंवदंती है कि संस्कृत के व्याख्याता श्रद्धेय सप्त ऋषि अगस्त्य काशी के निवासी थे और भगवान शिव के निर्देशानुसार वे विंध्याचल चले गए और वहां से भारत के दक्षिणी हिस्सों में चले गए। उन्होंने भगवान शिव से सीधे दीक्षा लेकर तमिल व्याकरण "अगत्तियम" दिया था। इस प्रकार, काशी की तरह, तमिलनाडु में कई शिव मंदिरों का नाम उनके नाम पर अगस्त्येश्वर रखा गया। तमिलनाडु के तुथुकुडी जिले के श्री वैकुंडम के संत कुमरगुरुपरर ने साहस के साथ काशी के सुल्तान के आंगन में एक शेर पर सवार होकर सौदेबाजी में उत्कृष्टता हासिल की और केदारघाट में विश्वेश्वर लिंगम के स्थापना के लिए एक स्थान वापस पाने में विजय प्राप्त की । उन्होंने काशी पर कविताओं की एक व्याकरणिक रचना "काशी कलंबकम" लिखी है। पांड्य राजवंश के राजा अदिवीर राम पांडियन ने काशी की तीर्थयात्रा के बाद तमिलनाडु के तेनकाशी में एक शिव मंदिर की स्थापना किया, जिनके पूर्वजों ने शिवकाशी की स्थापना की थी। उन्होंने तमिल छंद में काव्य स्कंद पुराण के "काशी कांडम" की रचना की।
भारतीय जीवन शैली देश में नागरिकों के बीच सामान्य सभ्यतागत खजाने की अनूठी अभिव्यक्ति की निरंतर खोज और समझ है। यह भारत की समृद्ध और गौरवपूर्ण विरासत का अनुभव करने का मार्ग है जिसे दुनिया का कोई भी देश प्रदर्शित नहीं कर सकता है। भारत के लोगों के बीच संबंधों की सराहना करना और उन्हें मजबूत करना जरूरी है, जिसकी शुरुआत काशी में एक कार्यक्रम से तमिलनाडु और वाराणसी के बीच संबंधों की प्रशंसा करके पुनः की जाएगी।

Scheduled Events (திட்டமிடப்பட்ட நிகழ்வுகள்)

Folk Events (நாட்டுப்புற நிகழ்வுகள்)

Classical Event (கிளாசிக்கல் நிகழ்வுகள்)